2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் இன்று சகஜ நிலை

Kogilavani   / 2013 மே 21 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் சங்கங்கள் உட்பட தொழிற் சங்கங்கள் இன்று   பணிபகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தாலும்  நீர்கொழும்பு நகரில் வழமையான நிலையே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு கல்வி கோட்டத்தை சேர்ந்த பாடசாலைகளில் ஆசிரியர்களின் வருகை 90சதவீதமாக இருந்தது.

கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் வழமை போன்று காணப்பட்டதாக பாடசாலை அதிபர்கள் பலர் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்திலும் பஸ் சேவைகள் வழமை போன்று இருந்ததாக பஸ் நிலையத்தின் பிரதான அதிகாரி தெரிவித்தார்.
ஏனைய அரசாங்க நிறுவனங்களும் வழமை போன்று இயங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X