2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தேசிய மாணவர் படையணிக்கு கேட்போர் கூடமொன்றை அமைப்பதற்கான லொத்தர் சீட்டிழுப்பு

Kogilavani   / 2013 மே 22 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸட்.ஷாஜஹான்       


தேசிய மாணவர் படையணிக்கு கேட்போர் கூடமொன்றை அமைப்பதற்காக நிதியினை திரட்டும் வகையில் லொத்தர் சீட்டிழுப்பு நேற்று முன்தினம் திங்கட்கிழமை தேசிய மாணவர் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தரவின் ஆலோசணையின் பேரில், தேசிய மாணவர் படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி பிரியன்ந்தி ஜயசுந்தரவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய மாணவர் படையணியின் அதிகாரிகள் மற்றும் சேவா வனிதா பிரிவை சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X