2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் வெள்ளம்

Kogilavani   / 2013 மே 31 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸட்.ஷாஜஹான்


நீர்கொழும்பு நகரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பெய்த கடும் மழைகாரணமாக நீர்கொழும்பு நகரின் பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

நீர்கொழும்பு தளுபத்தை பிரதேசத்தின் பல்லன் சேனை வீதி, கட்டுவ பிரதேசம், நகர மத்தியில் தம்மிட்ட வீதி, சிலாபம் பழைய வீதி, மீரிகமை வீதியின் ஒரு பகுதி, போலவலான, சேனை மற்றும் நகரத்தின் பல பிரதேசங்கள்; வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X