2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எலும்பியல் சிகிச்சை பிரிவை புதுபிக்கும் நடவடிக்கை

A.P.Mathan   / 2013 ஜூலை 12 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எலும்பியல் சிகிச்சை பிரிவை புதுப்பிக்கும் நடவடிக்கைகயில் தம்முடன் கைகோர்க்குமாறு கொழும்பு அசோக கல்லூரியின் பழைய மாணவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
 
ஜூலை மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள இந்த புதுப்பித்தல் நடவடிக்கையில் கல்லூரியின் பழைய மாணவர்களையும், இந்த பொது நடவடிக்கையில் ஆர்வமுள்ள அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு கல்லூரியின் அதிபரும், ஆசிரியர்களும், பழைய மாணவர்களும் அழைப்புவிடுத்துள்ளனர். 
 
மேலதிக விபரங்களை சுமுது ஜயதிஸ்ஸ – 0778276815, கயான் அசங்க – 0773 488488, சுமேத உக்வத்த 0773 487413 ஆகியோருடன் தொடர்புகொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X