Kanagaraj / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எங்கள் இனவுணர்வு சிங்கள சகோதரர்களுக்கு எதிரானது அல்ல. நாங்கள் அவர்களுக்கு உண்மையை எடுத்து கூறி அவர்களுடன் இணக்க அரசியல்தான் செய்கிறோம். அவர்களின் போராட்டங்களிலும் நாம் கலந்து கொள்கிறோம். இதில் யாருக்கும் சந்தேகம் கொள்ள வேண்டாம். அதன் அடையாளமாகத்தான் இங்கே நண்பர் விக்கிரமபாகு அமர்ந்துள்ளார். ஆனால் நாங்கள் வணக்க அரசியல் செய்வது இல்லை. அது அடுத்தவன் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி செய்யும் சரணாகதி அரசியலாகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.10 minute ago
28 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
28 minute ago
38 minute ago