Super User / 2012 மே 11 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் வேலை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றி நான்கு கோடி ரூபா பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.எம்.பி. அமரசிங்க இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.6 minute ago
10 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
2 hours ago
3 hours ago