Editorial / 2017 நவம்பர் 30 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மற்றுமொரு புதிய தமிழ் வானொலியான Capital FM 94.0 - 103.1 அலைவரிசை, கொழும்பு, கலதாரி ஹோட்டலில் நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , Capital FM ஐ உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, வானொலியின் தலைமையதிகாரி ஷியா உல் ஹசன் தலைமையில், கொழும்பு சிவிமீங் கிளபில், அண்மையில் நடைபெற்றது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago