2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

"வி" எவ்.எம். வானொலி நிர்வாக இயக்குநர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

Super User   / 2011 செப்டெம்பர் 02 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

"வி" எவ்.எம். வானொலியின்  நிர்வாக இயக்குநர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.

பொரலஸ்கமுவையிலுள்ள அவரின் வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்கள் மூவரால் அவர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுகேகொடை பிரிவுக்குப் பொறுப்பான  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
 


  Comments - 0

  • ruban Saturday, 03 September 2011 03:43 AM

    அப்ப இளநீருடன் சென்று பார்க்க வேண்டியது தானே !!

    Reply : 0       0

    raseeha Saturday, 03 September 2011 04:19 PM

    மீடியாவுக்கு பொறுப்பான அமைச்சரே, இது உங்களின் கவனத்திற்கு.

    Reply : 0       0

    Ruzy Saturday, 03 September 2011 05:09 PM

    கெஹலிய பார்க்க வந்தாரா?

    Reply : 0       0

    aj Saturday, 03 September 2011 06:33 PM

    இளநீருடன் "இருவர்" தயாராக இருப்பார். எல்லா புகழும் அவருக்கே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X