Princiya Dixci / 2016 மார்ச் 17 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் மு. கதிர்காமநாதனின் அஞ்சலிக் கூட்டமும் நினைவு மலர் வெளியீட்டும், சங்கரப்பிள்ளை மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (19) மாலை 5.30க்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவரான சட்டத்தரணி ஜி. இராஜகுலேந்திரா தலைமையில் நடைபெறவுள்ளது.
20 minute ago
34 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
34 minute ago
34 minute ago