Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அறிவோர் ஒன்று கூடல் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு நாளை புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன் தலைமையில் நடைபெறும். இந் நிகழ்வில் “ஆரோக்கிய வாழ்க்கைக்கு சித்த வைத்தியம் காட்டும் அக, புற நல்லொழுக்கம்” என்ற தலைப்பில் சித்த வைத்திய நிபுணர் திருமதி விக்னவேணி செல்வநாதன் உரை நிகழ்த்தவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
06 Jul 2025