Kogilavani / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பலாங்கொட துறைமுகத்தில் படகு ஒன்றில் இருந்து, ஆண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, ஹம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
குளிகொட, மாஹருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த, 43 வயதுடைய திரிமாதுர சமன் குமார என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், செவ்வாய்க்கிழமை பகல் மீன் பிடிக்கச்சென்ற நிலையில் காணமால் போயுள்ளார். இந்நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
34 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago