2025 மே 01, வியாழக்கிழமை

ஆமர்வீதியில் ஒருவர் குத்திக்கொலை

Editorial   / 2022 மே 16 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமர் வீதியில் மாடிவீட்டுத் தொகுதியிலுள்ள சிறுவர் பூங்காவுக்கு அருகில், 42 வயதான நபரொருவர் கத்தியால் குத்தி படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (15) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கத்தியால் குத்திய நபர் தலைமறைவாகியுள்ளார் எனத் தெரிவித்த கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .