Gavitha / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
12 கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இந்திய நபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கயிடமிருந்து 14 நாடுகளின் நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்கள் இந்த தொகையை சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
2 minute ago
57 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
57 minute ago
1 hours ago
3 hours ago