Gavitha / 2016 மார்ச் 23 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்
இலக்கம் 28/28, மஹவத்த, மாவனல்லை என்ற முகவரியில் வசித்து வரும் அப்துல் ஹமீத் (தாஹிர்) என்பவரின் மனைவி ஏ.டப்ளியூ உம்மு ரஸீனா என்பவர் இருதய நோயால் (உழசழயெசல யசவநசல னளைநயளந) பீடிக்கபட்டுள்ளார்.
இதனால் இவருக்கு இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அந்த சத்திரசிகிச்சைக்கு 575,000 ரூபாய் பணம் செலவாகும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வறிய குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர்களால், இந்தளவு பெரிய தொகையொன்றை திரட்டுவதென்பது மிகப்பெரிய கஷ்டம் என்பதனால், குறித்த குடும்பத்தார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இதனால், இவர்களுக்கு உதவி செய்யுமாறு மஹவத்த மஸ்ஜிதுல் ஜென்னா பள்ளிவாசால் நிர்வாகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதி தகல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர், குறித்த பெண்ணின் மகனான, ஹபீல் 0772718074 என்ற அலைபேசி இலக்கத்துக்கு தொடர்பினை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
வங்கி விவரம்
mohammed hafeel
A/C number: - 879009175
Commercial bank,
Mawanella branch
மஸ்ஜிதுல் ஜென்னா மஹவத்த மாவனல்லை
செயலாளர் சகோதரர் நஸார்:- 0718110704





2 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Nov 2025