2025 நவம்பர் 19, புதன்கிழமை

இலஞ்சம் பெற்றால் அழைக்கவும்

Yuganthini   / 2017 ஜூன் 21 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் பெற முற்படுபவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் 1954 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 22 அரச அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, பொலிஸ் அதிகாரிகள் ஐவர், பிரதேச செயலக அலுவலக அதிகாரிகள் நால்வர், பிரதேச சபை, நகர சபை அதிகாரிகள் நால்வர், கல்வித் திணைக்கள அதிகாரிகள் இருவர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் இருவர் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்” எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X