Niroshini / 2016 ஜூலை 26 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் வியாழக்கிழமை(28) காலை 8:30 மணி முதல் பி.ப. 3:00 மணி வரை கொழும்பு - மாளிகாவத்தை சின்ன பிரதீபா மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமொன்று இடம்பெறவுள்ளது.
இதில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
9 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Nov 2025