Princiya Dixci / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இலங்கைக்கான ஓமான் நாட்டு தூதுவர் ஜூமா ஹம்தான் ஹசன் அல் சேஹ், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டை, கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ் ஸலாமில் இன்று வெள்ளிக்கிழமை (19) சந்தித்து கலந்துரையாடினார் .
இதன்போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, சுற்றுலாத்துறை உள்ளிட்ட செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago