2025 மே 05, திங்கட்கிழமை

கைதிக்கு ஹெரோய்ன் கொண்டு சென்றவர் கைது

Kogilavani   / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள்,  கைதி ஒருவருக்குக் கொடுப்பதற்காக ஹெரோய்னைக் கொண்டு செல்ல முயன்ற நபர்  ஒருவரை, சிறைச்சாலை அதிகாரிகள், நேற்று கைது செய்து, நீர்கொழும்பு ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொந்தராதூவ, ஹொரம்பொல்ல, மினுவாங்கொட பிரதேசத்தைச சேர்ந்த மெரகல் பேடிகே நுவன் மதுசங்க (26 வயது) என்பவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X