Princiya Dixci / 2017 ஜனவரி 29 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு, கடுவனப் பிரசேத்திலுள்ள கடைகளை உடைத்து பொருட்கனை திருடிய சந்தேக நபர்கள் இருவரை, சனிக்கிழமை (28) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஒரு அலைபேசி, ஒரு நீர்ப்பம்பி, 64 பித்தளைப் பிணைப்புகள், வயர் உள்ளிட்டவற்றையும் இச்சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சந்தேக நபர்களிடம் விசாரணையைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
29 minute ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
18 Jan 2026