Gavitha / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெள்ளிக்கிழமை (26), ரன்பொகுணுகம பகுதிலுள்ள வீடொன்றின் முன்னால் நின்ற முச்சக்கரவண்டியை கடத்திச் சென்றார்கள் என நிட்டம்புவப் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கிணங்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர்கள், நிட்டம்புவ, களு- எலிய பகுதிகளைச் சேர்ந்த 23, 28, 39, 29, 24 வயதானவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். களவாடப்பட்ட முச்சக்கரவண்டிகள் பொலிஸார் மீட்டுள்ளனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago