Princiya Dixci / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடம்பெல்ல பிரதேசத்தில் சனிக்கிழமை (16) மாலை இடம்பெற்ற கத்திக்குத்துக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (17) பலியாகியுள்ளார்.
கொச்சிக்கடை, மடம்பெல்லப் பிரதேசத்தைச் சேர்ந்த மாரசிங்ககே அன்டனி ரெஜினோல் (வயது 65) என்பவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மடம்பெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபரொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
2 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Nov 2025