Gavitha / 2016 பெப்ரவரி 07 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு கடற்கரைத்தெரு பொலஞ்சி மாவத்தை கடற்கரைப் பகுதியில், இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (07) கரையொதுங்கிய நிலையில் இருந்ததாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
50க்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட ஆண் ஒருவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் தலையில் காயங்கள் காணப்பட்டதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago