2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு- வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்துக்கு,  ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட பிரிவு கற்றல் உபகரணங்களை நேற்று(28) அன்பளிப்பு  செய்துள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட  அமைப்பாளரும் வத்தளை, மாபொலை நகர சபை உறுப்பினருமான எஸ். சசிகுமாரின் ஒத்துழைப்புடன், கம்பஹா மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான  ஜெயச்சந்திரன், அன்டனி ராஜா, கே.பி. டேனியல் சதாசிவம் ஆகியோர் பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹானிடம் கற்றல் உபகரணங்களை கையளித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X