Editorial / 2017 மே 30 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த சிறைக் கைதிகள் நால்வர், இன்று அதிகாலை 1.30 மணியளவில் தப்பியோடியுள்ளனர்.
மலசலகூடம் அருகில் உள்ள மதிலை உடைத்துக் கொண்டு, குறித்த கைதிகள் தப்பியோடியுள்ளதாகத் தெரியவருகிறது.
இது தொடர்பான விசாரணைகள், அதிகாரிகளினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
57 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago