Editorial / 2017 மே 23 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 2 மற்றும் 3 பகுதிகளில், நாளைக் காலை 10 மணி முதல் 18 மணிநேரங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பராமரிப்பு நடவடிக்கைகளுக்காகவே குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தவுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கொழும்பு 8, கொழும்பு 10 மற்றும் ஹவலோக் பகுதிகளிலும் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
3 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago