2025 மே 07, புதன்கிழமை

சிகரெட் விற்பனைக்கு புதிய சட்டம்

George   / 2016 நவம்பர் 23 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிகரெட்டை தனித் தனியாக பிரித்து விற்பதை தடைசெய்வது தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய, முழுமையான சிகரெட் பக்கற்றுகளை மட்டுமே விற்பனை செய்வதற்கு அனுமதியளிக்கப்படவுள்ளது.
 
“சிகரெட் பாவனையை மக்கள் தவிர்த்துக்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளிலும் இதற்கு சமமான சட்டங்கள் காணப்படுகின்றன” என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை விரைவில் வெள்ளை சிகரெட்டுகளை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X