2025 மே 07, புதன்கிழமை

சிறுவர் இல்லத்துக்கான அன்பளிப்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளையிலுள்ள சஜ்லொம் சிறுவர் இல்லத்துக்கு கொழும்பு, கிராண்பாஸ் லயன்ஸ் கழகம் 306B2, நீர் விநியோகிப்பதற்கான டிரக்டரை அன்பளிப்புச் செய்துள்ளது.

லயன்ஸ் கழகத்துக்கான மாவட்ட ஆளுநர் எஸ்.கே. ரவீந்திரன் மற்றும் மாவட்டத் தலைவர் கே.டி. முருகன் உட்பட லயன்ஸ் கழக உறுப்பினர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், 20 சிறுவர்களுக்கு புத்தகப்பைகளும் அப்பியாசக்கொப்பிகளும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X