Princiya Dixci / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பி.எம் முக்தார்.
மில்லனிய வாராந்தச் சந்தை, இதன் பின்னர் வெள்ளிக்கிழமைகளில் பி.ப 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும் என பண்டாரகமை பிரதேச சபை அறிவித்துள்ளது.
பண்டாரகமை பிரதேசசபையின் கீழ் இயங்கும் வாராந்தச் சந்தை, இதற்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026