Editorial / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலபேயில் அமைந்துள்ள, தொழில்நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவகத்தை (சைட்டம்) மூடுமாறு வலியுறுத்தி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல சங்கங்கள் இணைந்து ஆரம்பித்த பாதயாத்திரை, கொழும்பை நாளை (04) வந்தடையும்.
பேரதனை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து, கடந்த 31ஆம் திகதி, 5 நாட்களைக் கொண்ட வகையில், இப்பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நான்காவது தினமான இன்று (03), நிட்டம்புவ பிரதேசத்தில் இருந்து ஆரம்பமானது.
இதன்போது, கடவத்தை நகரூடாக, பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டது.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago