Editorial / 2017 ஜூன் 28 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்
பேருவளை, சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில், ஆத்மீக பெரியார் உதுமான் லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின் ஞாபகர்த்த நிகழ்வு
(நினைவு மஜ்லிஸி), செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.ஐ.எம். ரபீக் (பஹ்ஜி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேருவளை - மருதானை தாருல் ஸஹ்ரா மகளிர் அரபிக் கல்லூரி அதிபர் மௌலவி எம்.ஜே.எம். பஸ்லான் (அஷ்ரபி) உறையாற்றினார்.
26 minute ago
49 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
49 minute ago
52 minute ago