Editorial / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
பேருவளை பிரதேசசபைக்குச் சொந்தமான ட்ரெக்டர் ஒன்று, வெலிப்பிட்டிய-பிங்ஹேன வீதியில், இன்று (05) குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு இடம்கொடுக்க முற்பட்டபோது, வீதியோரமாக புதிதாக அமைக்கப்பட்டிருந்த வடிகானுக்கு அருகில், குறித்த ட்ரெக்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வடிகான் நிர்மாணப் பணிகளை முறையாக முன்னெடுக்காத காரணத்தால், மண்ணில் புதையுண்டு குறித்த ட்ரக்டர் குடைசாய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
30 minute ago
35 minute ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
6 hours ago
8 hours ago