Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 02 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
கத்தோலிக்க மக்கள், இன்று புதன்கிழமை (02) புனித ஆத்மாக்கள் தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.
மரணித்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து, நீர்கொழும்பு நகரிலும் அயற்பிரதேசங்களிலும் உள்ள சேமக்காலைகளில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. இதில் பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்கு பற்றினர்.
அங்கு வருகை தந்தோர், தமது உறவுகளின் கல்லறைகளுக்கு மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
05 May 2025