Princiya Dixci / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் வைத்திருந்த ஐவரை, பேலியகொட பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர்.
மினுவாங்கொட பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
பஹலகம, மாபோல தெற்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் கைது செய்யப்பட்டவர்களிடம், தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago