Niroshini / 2017 மே 13 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம். சனூன்
புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) காலை, கல்லூரியின் பிரதான மணடபத்தில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவுள்ளார்.
கௌரவ அதிதிகளாக வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியா எஸ். ராஜபக்ஷ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். நவவி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago