Niroshini / 2017 ஜனவரி 24 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016-2017 கல்வி ஆண்டுக்காக, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்கள், இன்று முதல் அடுத்த மாதம் 20ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், இம்முறை இணையத்தின் ஊடாக மாத்திரமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழக அனுமதி தொடர்பான கையேட்டை, இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026