Editorial / 2017 ஜூன் 07 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதான ரயில் போக்குவரத்து, இன்று காலை ஸ்தம்பிதமடைந்ததாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா, கனேமுல்லை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வழமையான ரயில் செயற்பாடுகளை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
30 minute ago
53 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
53 minute ago
56 minute ago