Princiya Dixci / 2016 மார்ச் 01 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராண்பாஸ் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை இளைஞர் ஒருவர் நான்காம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 24 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கிராண்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கிராண்பாஸ் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
29 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago
29 minute ago