2025 நவம்பர் 19, புதன்கிழமை

மாணவன் மீது அதிபர் தாக்குதல்

Kogilavani   / 2017 மார்ச் 28 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை அதிபரினால் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் ஒருவன், காயமடைந்த நிலையில்,  பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திம்புலாகல கல்வி வலயத்துக்குட்பட்ட அரலங்வில பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவன் மீதே குறித்த பாடசாலையின் அதிபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

குறித்த மாணவனினால் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல் தொடர்பில் விசாரணை செய்யும் போதே இவ்வாறு மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X