Princiya Dixci / 2016 நவம்பர் 17 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிபத்கொடப் பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின், சடலம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஹோட்டலில் தங்குவதற்காக வந்திருந்த இருவரில், வாரியபொல, அவுலேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம், ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடப் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago