Editorial / 2022 மார்ச் 20 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதானவர், மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த போது, மயங்கி விழுந்து நேற்று (19) உயிரிழந்திருந்தார்.
மாகொலையைச் சேர்ந்த ஓட்டோ சாரதியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். மயங்கி விழுந்தவர், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துவிட்டார் என கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடவத்தையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 70 வயது முதியவர் மயங்கி விழுந்து இன்று ( 20) உயிரிழந்துள்ளார்.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025