2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மாணவர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்

Editorial   / 2020 ஏப்ரல் 19 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள, நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர்களின் குடும்பத்தினருக்கு, உலர் உணவுப் பொருட்கள்  அன்பளிப்பு செய்யப்பட்டன.

பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹானின் வேண்டுகோளின் பேரில்,  கொழும்பு இலக்ட்ரிகல் சேர்விஸ் அசோசியேசன் என்ற அமைப்பின் ஊடாக இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X