2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மாளிகாவத்த பெண் விவகாரம்;  இருவர் கைது

Editorial   / 2021 நவம்பர் 06 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

42 வயதான அப்பெண், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார. 

 கணவன், மனைவி இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்

சடலத்தை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் லொறியையும்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .