S. Shivany / 2021 ஜனவரி 07 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல்மாகாணத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் பயணித்த மேலும் இருவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனை மூலம், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எழுமாறாக 252 பேருக்கு நேற்று(06) முன்னெடுக்கப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனை மூலம், இருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
6 minute ago
17 minute ago
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
36 minute ago
47 minute ago