Editorial / 2017 ஜூன் 26 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்
பேருவளை நகரிலுள்ள பஸ் தரிப்பு நிலையமொன்றில் பெண்ணொருவர் பலாத்காரமாக மூட்டை முடிச்சுகளுடன் தொடர்ந்து தங்கியிருப்பதால், பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மழை மற்றும் வெயில் நேரங்களில் பயணிகள் இந்த பஸ் தரிப்பிடத்தில் தங்கி நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், பஸ்தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு தங்குமிட கட்டடத்திலும் யாசகர்கள் சுதந்திரமாகத் தங்கி நிற்பதாகவும் இதனால் தாம் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
27 minute ago
34 minute ago
43 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
43 minute ago
44 minute ago