Gavitha / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவிசாவளை, புவக்வத்தை, பிரகதிபுர பகுதியிலுள்ள வீடொன்றில் 15 அடி 2 இஞ்ச் உயரமான கஞ்சாச்செடியை வளர்த்த 35 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் கஞ்சாச்செடியினை மறைப்பதற்கு பொலித்தீன் பையினை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், இதுவரை மேல் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சாச்செடிகளிலே மிகவும் பெரிய கஞ்சாச்செடி இது என்பது குறிப்பிடத்தக்கது.
2 minute ago
8 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
8 minute ago
10 minute ago