2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

வெல்கமவை தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது

Freelancer   / 2022 ஜூன் 25 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இந்திக்க ராமநாயக்க)

கொட்டாவ, மகும்புர அதிவேக வீதியின் நுழைவாயிலில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தி அவர்கள் பயணித்த காருக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கொட்டாவையில் சிறிய கடையொன்றை நடத்தி வரும் வர்த்தகர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .