Princiya Dixci / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராண்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேலியகொடைப் பகுதியில் 2 கிராமும் 790 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த நபரை, நேற்று வியாழக்கிழமை (11) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கொழும்பு 14ஐச் சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
47 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
59 minute ago
1 hours ago