2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்த இருவர் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புச் சம்பவத்தின் போது, 70 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பெயரில், இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இக்கைதுச்சம்பவம், சனிக்கிழமை (10), பண்டாரணாயகபுர, தியவன்னாவ பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்கள், இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 48, 47 வயதானவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் வெலிக்கடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X