2025 மே 17, சனிக்கிழமை

யாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Super User   / 2011 டிசெம்பர் 29 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாநகர சபையின் 2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடும் வாத பிரதி வாதங்களுக்கு மத்தியில் மூன்று மேலதிக வாக்குகளால் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் 2012ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பான கூட்டம் இன்று வியாழக்கிழமை hலை மேயர் தலைமையில் நடைபெற்றது

இந்த வரவு செலவு திட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். இதேவேளை, ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் உறுப்பினரான நிஷாந்தன் வாக்கெடுப்பை பகிஸ்கரிப்பு செய்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .