2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நோர்வே தூதுவர் உள்ளடங்கிய குழு எதிர்வரும் 7 ஆம் திகதி யாழிற்கு விஜயம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கைக்கான நோர்வே தூதுவர் உள்ளடங்கிய குழுவொன்று எதிர்வரும் 7 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தின் பெண்கள் அபிவிருத்தி மற்று விதவைகளின் சுயதொழில் மேம்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காகவும் சில வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்காகவும் நோர்வே தூதுவர் ஹில்டே ஹரால்ஸ்டாட், நோர்வே துர்துவ அதிகாரிகள் யாழிற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அக்குழுவினர் யாழில். பெண்கள் அமைப்புக்களையும் சிவில் சமூகப்பிரதி நிதிகளையும் சந்தித்தது தற்கால நிலவரம் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .